ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 5, 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 5, 2018

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

  • பிரகாசம் மாவட்டத்தில் டோனகொண்டாவில் ஒரு ‘கட்டுமான நகரத்தை‘ நிறுவ ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
  • மூத்த குடிமக்களுக்கு சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் விழிப்புணர்வு திட்டத்தில் கலந்துகொள்கிறார் ஸ்ரீ ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர்.
  • டெல்லி காவல்துறை முதல் சைபர் தடயவியல் வேன் தொடங்கப்பட்டது.
  • “பந்தாரிச்சி வாரி” 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாராஷ்டிராவின் விழா. இந்த புனித விழாக்காக தேஹு மற்றும் ஆலந்தி ஆகிய இடங்களில் அனைத்து பக்தர்களும்  கூடிவருகின்றனர்.
  • கேரள அரசுக்கான அதிகாரப்பூர்வ பாடல் “கேரள கானம்” தேர்ந்தெடுப்பதற்கு சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் மொழி வல்லுநர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்தது.
  • பறவை மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட முழு விலங்கினம், வாழும் நபரின் உரிமைகள், கடமைகள் உடன் கூடிய சட்டநபர்கள் என உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் அறிவித்தது.
  • ஜப்பானின் டோக்கியோவில் உலகின் முதல் டிஜிட்டல் கலை அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
  • மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கலத்திற்கு மிகத் தேவையான தொழில்நுட்பத்தைக் கொண்ட விண்வெளி பயணக்குழு தப்பிக்கும் முறைக்கான தகுதிச் சோதனை தொடரில் முதல் சோதனையை இஸ்ரோ மேற்கொண்டது.
  • கனரக எஞ்சின் இயந்திர மாதிரியில் முதல் பி.எஸ்.ஆர் -ஐ சான்றிதழை வால்வோ ஈச்சர் வர்த்தக வாகன லிமிடெட் நிறுவனத்திற்காக ICAT நிறைவு செய்துள்ளது.
  • மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் தேசிய சங்கம் நாஸ்காம், இந்தியாவின் பிரதான மென்பொருள் லாபி, பெங்களூரில் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுகளுக்கான சிறப்பு மையம் (CoE) திறந்து வைக்கப்பட்டது.
  • ஆந்திராவில் உள்ளஸ்ரீ நகரில் யு.எஸ்.ஜி போரல், ப்ளாஸ்டர்போர்டு உற்பத்தி அலகுஒன்றை அமைத்துள்ளது.
  • கலாசாரத்திற்கான மாநில மத்திய மந்திரி டாக்டர் மகேஷ் ஷ்ரமா, புதுதில்லி IGNCA வில் “Arth – art for earth” என்ற தலைப்பில் கண்காட்சி திறக்கப்பட்டது.
  • ஸ்ரீ கிரிஷ் பிள்ளை – புதிய உறுப்பினர் டிராபிக், ரயில்வே வாரியம்
  • நீதிபதி ரெட்டி – ஹைதராபாத் பல்கலைக்கழக வேந்தர்
  • தேர்தல் கமிஷன் பார்வை குறைபாடு கொண்ட நபர்களின் அதிக பங்களிப்பை உறுதிப்படுத்துவதற்காக பிரெயில் லேபிள் மூலம் வாக்காளர் அடையாள அட்டைகளை வெளியிட்டது.
  • ஏஞ்சலா போன்ஸ் – `மிஸ் யுனிவர்ஸ் ஸ்பெயின்’ பட்டத்தை வென்று, `பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்குபெறும் முதல் திருநங்கை‘.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!