ரூ.60,800/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

1
ரூ.60,800/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.60,800/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவில் இருந்து தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள Examiner, Reader போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 74 பணியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் High Court, Chennai
பணியின் பெயர் Examiner, Reader and Others
பணியிடங்கள் 74
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
மெட்ராஸ் உயர் நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Examiner – 02 பணியிடங்கள்
  • Reader – 02 பணியிடங்கள்
  • Senior Bailiff – 18 பணியிடங்கள்
  • Junior Bailiff – 35 பணியிடங்கள்
  • Xerox Operator – 17 பணியிடங்கள்High Court கல்வி தகுதி:

இந்த உயர் நீதிமன்ற பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Exams Daily Mobile App Download

Xerox Operator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Xerox Machine இயங்குவதில் 6 மாத காலம் அனுபவம் பெற்ற சான்றிதழ் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

High Court வயது வரம்பு:
  • 01.07.2022 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. இதை பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

    High Court சம்பளம்:
  • Examiner, Reader, Senior Bailiff பணிகளுக்கு ரூ.19,500/- முதல் ரூ.71,900/- வரை என்றும்,
  • Junior Bailiff பணிக்கு ரூ.19,000/- முதல் ரூ.69,900/- வரை என்றும்,
  • Xerox Operator பணிக்கு ரூ.16,6000/- முதல் ரூ.60,800/- வரை என்றும் மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
மெட்ராஸ் உயர்நீதி மன்ற தேர்வு செய்யும் முறை:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்ட உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மெட்ராஸ் உயர் நீதிமன்ற விண்ணப்ப கட்டணம்:

    விண்ணப்பதாரர்களிடம் ரூ.550/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

  • SC / ST பிரிவினர் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
மெட்ராஸ் உயர்நீதிமன்ற விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த நீதிமன்ற பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை இறுதி நாளுக்குள் (22.08.2022) பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!