TNPSC பயிற்சி மையத்தில் Teaching Staff வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TNPSC பயிற்சி மையத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC பயிற்சி மையத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC பயிற்சி மையத்தில் Teaching Staff வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் அரசு போட்டித்தேர்வுகளுக்கு இளைஞர்களை தயார்படுத்தும் சிறந்த பயிற்சி மையமான Dexter Academy இல் காலியாக உள்ள Teaching Staff பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பயிற்சி மைய வேலைவாய்ப்பு:

TNPSC, IBPS, SSC மற்றும் RRB உள்ளிட்ட பல்வேறு அரசின் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் நபர்களுக்கு முறையான பயிற்சியும், வழிகாட்டுதல்களும் அவசியம். TNPSC குரூப் 1, 2 மற்றும் குரூப் 4 VAO 2021 தேர்வு அறிவிப்புகள் குறித்து தேர்வாணையம் சார்பில் வருகிற அக்.27ம் தேதி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே பல ஆண்டுகளாக அரசு வேலை பெறும் நோக்கில் ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு பயிற்சி மையங்கள் இயங்கி வரும் நிலையில், ஏராளமான அரசு ஊழியர்களை உருவாக்கி மக்களின் நம்பகத்தன்மையை பெற்றுள்ள Dexter Academy இல் உங்களது பயணத்தை தொடர சிறந்த வாய்ப்பு அமைந்துள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

ஆம், இப்பயிற்சி மையத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கிளைகளில் காலியாக உள்ள Teaching Staff (பல்வேறு பாடப்பிரிவுகள்) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் கீழே உள்ள Google Forms இல் தங்களது விபரங்களை உள்ளிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். இந்த பயிற்சி மைய பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் (நேரடி) வகுப்புகளில் பாடங்கள் எடுக்க பணியமர்த்தப்படுவர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!