JIPMER நிறுவனத்தில் மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
JIPMER நிறுவனத்தில் மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
JIPMER நிறுவனத்தில் மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
JIPMER நிறுவனத்தில் மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

ஜிப்மர் தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறையில் SENOIR CLINICAL TRIAL COORDINATOR பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் 29-12-2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் SENOIR CLINICAL TRIAL COORDINATOR
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 29-12-2023
விண்ணப்பிக்கும் முறை Interview
SENOIR CLINICAL TRIAL COORDINATOR தகுதி விவரங்கள்:
  • காலிப்பணியிடங்கள்: 1
  • சம்பளம்: மாதம் ரூ.35,000/-
  • அதிகபட்ச வயது வரம்பு: 31-12-2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.
  • கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி னறிவுணம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து A Master degree in Life Sciences/ Paramedical sciences / Pharm.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
COORDINATOR தேர்வு செயல்முறை:

ஜிப்மர் மருத்துவமனை பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 29-12-2023 அன்று நடைபெற உள்ளது. நேர்காணல் போது எழுத்து தேர்வும் நடைபெற உள்ளது.

UPSC NDA & NA (I) அறிவிப்பு 2024 – கல்வி தகுதி, வயது வரம்பு & முழு விவரம் இதோ!

JIPMER விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 29-12-2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download JIPMER Notification2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!