ரூ.18,000/- ஊதியத்தில் பெண்களுக்கான பல்கலைக்கழக வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

1
ரூ.18,000 ஊதியத்தில் பெண்களுக்கான பல்கலைக்கழக வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
ரூ.18,000 ஊதியத்தில் பெண்களுக்கான பல்கலைக்கழக வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

ரூ.18,000/- ஊதியத்தில் பெண்களுக்கான பல்கலைக்கழக வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

புதுச்சேரியில் செயல்படும் JIPMER எனப்படும் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் Project Technician III பணிக்கு என ஒரே காலியிடம் மட்டுமே உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முற்றிலும் பெண்களுக்கானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
JIPMER வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • கல்வி நிலையங்களில் Ayurvedic Panchakarma Therapy பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 02 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் அனைவரும் Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 12.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here