பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.18,000/-!!

1
புதுச்சேரி ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான வேலை 2021 - மாத ஊதியம் ரூ.18,000
புதுச்சேரி ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான வேலை 2021 - மாத ஊதியம் ரூ.18,000

பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.18,000/-!!

புதுச்சேரியில் செயல்படும் JIPMER எனப்படும் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. அந்த பல்கலைக்கழகத்தில் Project Technician III பணிக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மேற்கூறப்பட்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Project Technician III
பணியிடங்கள் 01
கடைசி தேதி 12.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
JIPMER வேலைவாய்ப்பு அறிவிப்பு :

Project Technician III பணிக்கு என ஒரே காலியிடம் மட்டுமே உள்ளது. அதற்கு பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிங்க இயலும்.

TN Job “FB  Group” Join Now

Project Technician கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Ayurvedic Panchakarma Therapy பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் 02 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
JIPMER ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 12.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!