JIPMER ஆணையத்தில் ரூ.32,000/- ஊதியத்தில் வேலை – அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

0
JIPMER ஆணையத்தில் ரூ.32,000/- ஊதியத்தில் வேலை - அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!
JIPMER ஆணையத்தில் ரூ.32,000/- ஊதியத்தில் வேலை - அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!
JIPMER ஆணையத்தில் ரூ.32,000/- ஊதியத்தில் வேலை – அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

Project technical officer cum field worker பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை JIPMER ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.32,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Project technical officer cum field worker
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.07.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
JIPMER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project technical officer cum field worker பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project technical officer கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MSc Nursing தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

JIPMER வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project technical officer ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.32,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.15,000 || தேர்வு கிடையாது!

JIPMER தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் (15.07.2023) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.07.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!