டிப்ளமோ முடித்தவர்களுக்கான பல்கலைக்கழக வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
டிப்ளமோ முடித்தவர்களுக்கான பல்கலைக்கழக வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
டிப்ளமோ முடித்தவர்களுக்கான பல்கலைக்கழக வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

டிப்ளமோ முடித்தவர்களுக்கான பல்கலைக்கழக வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

புதுச்சேரியில் செயல்படும் JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது. அதில் Lab Technician ஆகிய பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
JIPMER வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் Medical Laboratory Technician/ DMLT தேர்ச்சியுடன்/ B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • ஊதியமாக அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • விண்ணப்பதாரர்கள் Walk-in Interview/ Written Test மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  • இந்த நேர்காணல் சோதனை ஆனது வரும் 03.09.2021 அன்று நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் வரும் 31.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். நாளையோடு அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!