JIPMER நிறுவனத்தில் ரூ.30,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க..!

0
JIPMER நிறுவனத்தில் ரூ.30,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க..!
JIPMER நிறுவனத்தில் ரூ.30,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க..!
JIPMER நிறுவனத்தில் ரூ.30,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க..!

ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Jawaharlal Institute Of Postgraduate Medical Education And Research (JIPMER)
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

JIPMER பணியிடங்கள்:

ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

JIPMER கல்வி தகுதி:

விண்ணப்பதார்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Pharmacology / Biochemistry / Biotechnology பாடப்பிரிவில்Post graduate Degree முடித்திருக்க வேண்டும்.

JIPMER அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் ஆராய்ச்சி பிரிவில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

JIPMER ஊதியம்:

தேர்வாகும் நபர்கள் மாதம் ரூ.31,000/- ஊதியமாக பெறுவார்கள்.மேலும் இப்பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.

JIPMER தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

JIPMER விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் முடிவில் உள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

JIPMER  Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!