JIPMER பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு கிடையாது!

0
JIPMER பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - தேர்வு கிடையாது!
JIPMER பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - தேர்வு கிடையாது!

JIPMER பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு கிடையாது!

JIPMER ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Consultant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Consultant பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக JIPMER தெரிவித்துள்ளது.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Exams Daily Mobile App Download
  • தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • UR & OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500/- மற்றும் SC & ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 13.10.2022ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!