JIPMER பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.46,000/-
புதுச்சேரியில் செயல்படும் JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இந்த ஜூன் மாத தொடக்கத்தில் வெளியானது. Biostatistician பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
JIPMER வேலைவாய்ப்பு விவரங்கள் :
- அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
- Biostatistics/ Statistics பாடப்பிரிவுகளில் முதுநிலை (M.Sc) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.46,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
- பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் வரும் 14.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.