JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.46,000/- ஊதியத்தில் வேலை !!

0
புதுச்சேரி JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.46,000 ஊதியத்தில் வேலை !!
புதுச்சேரி JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.46,000 ஊதியத்தில் வேலை !!

புதுச்சேரி JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.46,000/- ஊதியத்தில் வேலை !!

புதுச்சேரியில் செயல்படும் JIPMER எனப்படும் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் Biostatistician பணிக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Biostatistician
பணியிடங்கள் 01
கடைசி தேதி 14.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
JIPMER வேலைவாய்ப்பு அறிவிப்பு :

Biostatistician பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

Biostatistician கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Biostatistics/ Statistics பாடப்பிரிவுகளில் முதுநிலை (M.Sc) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.46,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 14.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

JIPMER Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!