Jio, Airtel மற்றும் Vi நிறுவனங்களின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான Jio , Airtel மற்றும் Vi இயங்கி வருகிறது. முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் உள்ள சிறப்பு சலுகைகள் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Vi,Airtel மற்றும் Jio:
இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இயங்கி வருவது ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம். கொரோனா காலத்தில் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உருவானதால் இன்டர்நெட் பயன்படுத்தும் விகிதம் அதிகமாகியுள்ளது. எனவே முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுகொண்டு சலுகைகளை வழங்கி வருகிறது. 28 நாட்களுக்கு சலுகைகள் முதல் 365 நாட்களுக்கு சலுகைகள் வரை வழங்கப்பட்டு வருகிறது. ஜியோ அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்டர்நெட் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
Vi வழங்கும் ரூ 299 திட்டம்:
Vi நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ 299க்கு திட்டத்தை வழங்கி வருகிறது. 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 4 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. மேலும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கபடுகிறது. 4 ஜிபி டேட்டா உடன், இந்த திட்டத்தில் ‘Binge all night’ வசதியையும் தருகிறது, இதனால் நீங்கள் மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற தரவைப் பயன்படுத்தலாம் எனவும் வி மூவீஸ் & டிவி கிளாசிக்ஸின் முதலியவற்றையும் வழங்குவதாக கூறப்படுகிறது.
Vi வழங்கும் ரூ 499 திட்டம்:
Vi நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ 299க்கு திட்டத்தை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 4 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. மேலும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கபடுகிறது. 4 ஜிபி டேட்டா உடன், இந்த திட்டத்தில் ‘Binge all night’ வசதியையும் தருகிறது, இதனால் நீங்கள் மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற தரவைப் பயன்படுத்தலாம் எனவும் வார இறுதி டேட்டா ரோல் ஓவர் வசதியும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் வி மூவிஸ் & டிவி கிளாசிக்ஸின் முதலியவற்றையும் இலவசமாக வழங்குவதாக கூறப்படுகிறது.
SSC 3,261 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – அக்.20 முதல் வகுப்புகள்!
ஏர்டெல் வழங்கும் ரூ 499 திட்டம்:
ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ 499 கான திட்டத்தை வழங்கி வருகிறது. 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. மேலும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கபடுகிறது. மேலும் இதனுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஒரு வருட சந்தா, மொபைல் பதிப்பின் இலவச சோதனை, அப்பல்லோ 24/7 சர்கல், மற்றும் ஹெலோடூன்ஸ், விங்க் மியூசிக் முதலியனவும் ஃபாஸ்டேக்கில் ரூ .100 கேஷ்பேக் முதலியனவும் வழங்கி வருகிறது.
ஏர்டெல் வழங்கும் ரூ 558 திட்டம்:
ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ 558 க்கு திட்டத்தை வழங்கி வருகிறது. 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. மேலும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கபடுகிறது. மேலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஒரு வருட சந்தா, மொபைல் பதிப்பின் இலவச சோதனை, அப்பல்லோ 24/7 சர்கல், மற்றும் ஹெலோடூன்ஸ், விங்க் மியூசிக் இலவச அணுகல் மற்றும் ஃபாஸ்டேக்கில் ரூ .100 கேஷ்பேக் முதலியன வழங்கப்படுகிறது.
ஜியோ வழங்கும் ரூ 599 திட்டம்:
ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ 599 க்கான திட்டத்தை வழங்கி வருகிறது. 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. மேலும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கபடுகிறது. மேலும் ஜியோ மியூசிக், ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா போன்ற அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கும் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் அசைவ பிரியர்கள் & மது அருந்துவோருக்கு அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
ஜியோ வழங்கும் ரூ 597 திட்டம்:
ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ 597 க்கான திட்டத்தை வழங்கி வருகிறது. 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் 75 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. மேலும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கபடுகிறது. அதனுடன் ஜியோ மியூசிக், ஜியோ கிளவுட் போன்ற அனைத்து ஜியோ செயலிகளுக்கும் சந்தா வழங்கப்படுகிறது.
ஜியோ வழங்கும் ரூ 499 திட்டம்:
ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ 499 க்கு திட்டத்தை வழங்கி வருகிறது. 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் தினமும் 6 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மொத்தமாக இந்த பேக்கில் 90 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இதில் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கபடுகிறது. அத்துடன் அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கும் சந்தா வழங்கப்படுகிறது.