Jio வின் அசத்தலான ரீசார்ஜ் திட்டம் – இனி டேட்டா ஓவர் பிரச்சனை இல்லை! முழு விபரம் இதோ!

0
Jio வின் அசத்தலான ரீசார்ஜ் திட்டம் - இனி டேட்டா ஓவர் பிரச்சனை இல்லை! முழு விபரம் இதோ!
Jio வின் அசத்தலான ரீசார்ஜ் திட்டம் - இனி டேட்டா ஓவர் பிரச்சனை இல்லை! முழு விபரம் இதோ!
Jio வின் அசத்தலான ரீசார்ஜ் திட்டம் – இனி டேட்டா ஓவர் பிரச்சனை இல்லை! முழு விபரம் இதோ!

இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஒன்றான ஜியோ பல்வேறு வகையான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதையடுத்து தற்போது தினசரி டேட்டா லிமிட் தாண்டி நீங்கள் உபயோகப்படுத்த அசத்தலான இரு திட்டத்தை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரீசார்ஜ் திட்டம்

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வை அறிமுகப்படுத்தினர். இதையடுத்து வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் அதிக பலன்களை தரக்கூடிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. மேலும் எந்த தொலைதொடர்பு நிறுவனத்திடமும் இல்லாத அளவு மிகவும் குறைந்த விலையை கொண்டிருக்கிறது.

Exams Daily Mobile App Download

அதன் தொடர்ச்சியாக தற்போது தினசரி டேட்டா லிமிட் தாண்டியும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் நீண்ட நேரம் இன்டர்நெட் பயன்படுத்த சூப்பரான இரு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் முதலாவதாக 601 ரூபாய் திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா மற்றும் கூடுதலான 6 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது. இதன் மூலமாக நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்திய பிறகும் எந்த பிரச்சனையுமின்றி டேட்டாவை பெறுவீர்கள். மேலும் இதில் அனைத்து நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் சேவைகளை பெற முடியும். மேலும் ஒரு நாளைக்கு 100 SMS உள்ளிட்டவை கிடைக்கிறது.

இதனை தொடர்ந்து ஜியோ டிவி, ஜியோ சினிமா உள்ளிட்ட ஜியோவின் பயன்பாடுகளையும் பெற முடியும். இதற்கு அடுத்ததாக ரூ. 4199 என்ற திட்டத்திலும் அதிகளவு டேட்டாவை பயன்படுத்த முடியும். இதில் தினசரி 3 ஜிபி டேட்டா மற்றும் அனைத்து நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினசரி 100 SMS உள்ளிட்டவை பெற முடிகிறது. அத்துடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் பிரீமியம் மெம்பர்ஷிப்பை ஒரு வருடம் வரை இத்திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இதில் ஜியோவின் பயன்பாடுகளையும் அணுக முடியும். இத்திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் வரை செல்லுபடியாகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!