JIOவின் கவர்ச்சிகரமான ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரம் இதோ!

0

JIOவின் கவர்ச்சிகரமான ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரம் இதோ!

இந்தியாவில் பிரபலமான தொலைத்தொடர்பு திட்டமான ஜியோவில் இந்த சிறப்பு திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஜியோ திட்டங்கள்

அனைத்து சேவைகளும் ஆன்லைன் மயமாகிவிட்ட நிலையில், மக்கள் அதிகமாக மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். தேவை அதிகரிக்க அதிகரிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கவர்ச்சிகரமான திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.அந்த வரிசையில் மக்கள் மனதில் எப்போதும் முதல் இடத்தை ஜியோ நிறுவனம் பிடித்துள்ளது. ஜியோவில் பல ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் இருக்கின்றன. சில திட்டங்களில் டேட்டா மட்டுமில்லாமல் இலவச அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படுகிறது. அது தவிர இலவச OTT சந்தாக்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மக்களிடம் பிரபலமாக உள்ள திட்டங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜியோ ரூ 3662 திட்டம்
  • இதில் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது, பயனர்கள் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு விருப்பத்தைப் பெறுகிறார்கள்.
  • மேலும், Sony Liv, ZEE5, JioTv, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றின் மொபைல் சந்தாவும் கிடைக்கிறது.

ரூ.500 க்கு வழங்கப்படும் கேஸ் சிலிண்டர் – எப்படி வாங்குவது? முழு விவரங்களுடன்!

ஜியோ திட்டம் ரூ 2999
  • ஜியோவின் இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில், 2.5 ஜிபி டேட்டாவுடன் தினமும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.
  • மேலும், பயனர்கள் வரம்பற்ற அழைப்புகள் பெறுகின்றனர். இதில், JioTV, JioCinema மற்றும் JioCloudக்கான சந்தா கிடைக்கிறது.
ஜியோ திட்டம் ரூ 349
  • இந்த திட்டம் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில், தினசரி 2.5 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.
  • அது மட்டுமில்லாமல் JioTV, JioCinema மற்றும் JioCloud சந்தாவும் கிடைக்கும்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!