Jio Phone Next செப்.10ம் தேதி வெளியீடு – பயனர்களிடையே வரவேற்பு!

0
Jio Phone Next செப்.10ம் தேதி வெளியீடு - பயனர்களிடையே வரவேற்பு!
Jio Phone Next செப்.10ம் தேதி வெளியீடு - பயனர்களிடையே வரவேற்பு!
Jio Phone Next செப்.10ம் தேதி வெளியீடு – பயனர்களிடையே வரவேற்பு!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 13MP கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு கோ எடிசனுடன் கூடிய Jio Phone Next ஐ அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது செப்டம்பர் 10ம் தேதி விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

Jio Phone Next:

முன்னணி தொலை தொடர்பு நிறுவனமாக இயங்கி வரும் ஜியோ தற்போது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது. ஜியோ நிறுவனத்தின் வருகையால் இன்டர்நெட் பயன்படுத்தும் அளவு அதிகமாகியுள்ளது. அதனை தொடர்ந்து ஜியோ நிறுவனம் பேசிக் போன் ஒன்றை அறிமுகம் செய்தது. தற்போது இந்திய மொபைல் போன் மற்றும் மொபைல் நெட்வொர்க் சந்தையில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கி வருகிறது ஜியோ நிறுவனம்.

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

அதனை தொடர்ந்து ஜியோ போன் நெக்ஸ்ட் என மலிவு விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய உள்ளது ஜியோ நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் ஆனது செப்டம்பர் 10ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. சாதாரண மொபைல் போன் பயன்படுத்துபவர்களை ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன் விலை ரூ.3,499 இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்கள் – விரைவில் TNPSC தேர்வு அறிவிப்பு!

இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) இல் இயங்கக்கூடிய மற்றும் 5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது . Qualcomm QM215 SoC ப்ராசசர் 2GB அல்லது 3GB RAM உடன் 16GB அல்லது 32GB இன்டர்னல் ஸ்டோரேஜ், பின்பக்கத்தில் 13 மெகாபிக்சல் கேமரா, முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா, 2500mAh பேட்டரி, டூயல் சிம் ஆதரவு, ப்ளூடூத் வி 4.2 சப்போர்ட், ஜிபிஎஸ் இணைப்பு மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் போன்ற சிறப்பம்சங்கள் கொண்டு களமிறங்க இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!