ஜியோவின் அசத்தலான 5G வெல்கம் ஆபர் – My Jio ஆப் மூலம் பெறலாம்… வழிகள் இதோ!

0
ஜியோவின் அசத்தலான 5G வெல்கம் ஆபர் - My Jio ஆப் மூலம் பெறலாம்... வழிகள் இதோ!
ஜியோவின் அசத்தலான 5G வெல்கம் ஆபர் - My Jio ஆப் மூலம் பெறலாம்... வழிகள் இதோ!
ஜியோவின் அசத்தலான 5G வெல்கம் ஆபர் – My Jio ஆப் மூலம் பெறலாம்… வழிகள் இதோ!

இந்தியாவின் முன்னணி நெட்வொர்க் நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு 5G சேவையை வழங்கி வருகிறது. இதனை எவ்வாறு Activate செய்வது என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

ஜியோ 5ஜி:

இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் உதவியால் தற்போது 5ஜி அலைக்கற்றை கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசு 5ஜி அலைக்கற்றை ஏலத்தை நடத்தியது. அப்போது முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், Vi உள்ளிட்ட நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்று அலைக்கற்றையை பெற்றனர்.

Follow our Instagram for more Latest Updates

தற்போது ஜியோ நிறுவனம் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் 5ஜி சேவையை தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது. வரும் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஜியோ பயனர்களுக்கும் 5ஜி சேவை கிடைக்கும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது தற்போது ஜியோ பயனர்கள் My jio ஆப் மூலம் எளிதாக 5ஜி சேவையை பெறலாம். அதாவது உள்ள Jio Welcome Offer மூலமாக 5ஜி சேவை கிடைக்கும்.

தமிழகத்தில் கல்லூரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு – இந்த நாட்களில் பருவத்தேர்வு கூடாது!

Exams Daily Mobile App Download

இதற்காக நீங்கள் குறைந்தபட்சம் 239க்கு மேல் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டியது அவசியம். முதலில் நீங்கள் உங்கள்து மொபைல் போனில் ‘Settings’ உள்ள ‘Network and Internet’ என்ற ஆப்ஷனுக்கு சென்று அதில் உள்ள ‘Sim’ என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும். அடுத்ததாக 5G ஆப்ஷனை கிளிக் செய்து சேவையை பெறலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!