JEE & NEET தேர்வுகள் ரத்து?? – மத்திய அமைச்சர் பேட்டி

6
JEE மற்றும் NEET தேர்வு ரத்து !
JEE மற்றும் NEET தேர்வு ரத்து !

JEE & NEET தேர்வுகள் ரத்து?? – மத்திய அமைச்சர் பேட்டி

இந்தியாவில் கோவிட் -19 நோய் தொற்று அதிகரித்து வருவதால், இந்த ஆண்டிற்குரிய JEE, NEET போன்ற தேர்வுகளை ரத்து செய்ய மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் கூறியுள்ளார்.

தேர்வின்றி தேர்ச்சி:

ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் நோய் தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் பல்வேறு தேர்வுகள் குறிப்பாக 10 ஆம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பல பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அதற்குரிய மதிப்பெண்கள் வழங்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் பல்கலைகழக தேர்வுகள் ரத்து செய்வது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் நாடு முழுவதும் நடந்து வருகிறது.

பள்ளி தேர்வுகள் அடிப்படையில் கல்லூரியில் சேர்க்கை:

கோவிட் -19 நோய்தொற்று குறையும் வரை ஒத்திவைப்பது, மாணவர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்வது அதற்கு பதிலாக பள்ளி வாரிய தேர்வு மதிப்பெண்களைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் தங்களது மேற்படிப்பை தொரட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் தேர்வர்கள் ரத்து செய்வது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

  1. A group of parents has written to the
    National Testing Agency regarding the conducting of exams. According to the letter, parents are urging the NTA to conduct the exams as per schedule as the students have been preparing for over two years for the entrance exams. Some students are under high pressure and parents want the pressure to get over once
    the exams are conducted, as per the letter.In a move to reduce mental stress to the students aspiring to get into courses across the country, parents who have written the letter want the exams happening as per the revised schedule,which is on July 26. The parents mentioned that the examinations can be conducted with due precautions like social
    distancing and gloves, masks, and
    sanitisation.

  2. Education can not be lost  for more than year ,conduct exam on time
    ************************
    Sir/Madam,
    Corona is raising trend. If not take self-defence , it will be minimum 2 years .So the Education can not be lost for more than year .Those who do not concentrate and hard work on the study are requested to postpone the JEE and NEET exam But those who are studying well are requested to conduct exam on time.Time is Gold/God/nature so need not waste intelligent research and invention activities . So Kindly request you to arrange to conduct the NEET/JEE EXAM on time with using self-defece technique

  3. இந்த corona நோயை தடுக்க தற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாத வகையில் இந்த நோய் பரவுவதை தடுக்க இயலாது எனவே இந்த கொரோனவைரஸ் இந்த உலகில் எவ்வளவு நாள் இருக்கும் என்று யாருக்கும் தெரியாது அப்படி இருக்கும்போது மாணவர்களுடைய கல்வியை சீர்குலைக்கும் வகையில் அவர்களுடைய படிப்பை பல ஆண்டுகளுக்கு தள்ளி வைத்து வீணாக்குவது நல்லது கிடையது இது நியாயமற்ற செயல் விஞ்ஞானம் வளர்ந்து உள்ள நிலையில் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள தகுந்த விஞ்ஞான ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வதே சிறந்த செயல்கள்

  4. Hai sir/mam how are you? I am fine. First be safe during this corona period. I am NEEt 2020 student I hope that if you are decided to keep NEEt exam we are ready to attend the exam and if you need to extend it please cancel it. This my opinion about NEEt exam.thank you for this golden opportunity. Thank you sir/mam

  5. Please cancel the exams students are mentally disturbed by this situation and also depressed by the postponement of entrance exams!! Kindly request you to cancel the exams and students will be taken to college by her 12th board exam marks!!!

  6. Pl don’t postpone hereafter which will affect the mindset of NEETaspirants.instead nta will suggest someother way to conduct exam with locallyavailable modes with covid _19 precarious measures. My humble opinion

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!