JEE Mains தேர்வு 2020 – தேர்வர்கள் பட்டியல் வெளியீடு

0
JEE Mains தேர்வு 2020 - தேர்வர்கள் பட்டியல் வெளியீடு
JEE Mains தேர்வு 2020 - தேர்வர்கள் பட்டியல் வெளியீடு

JEE Mains தேர்வு 2020 

தேசிய சோதனை நிறுவனம் (NTA) ஆனது கூட்டு நுழைவு தகுதி தேர்வின் முதன்மை தேர்வு 2020 திற்கான (JEE Mains 2020) தேர்வர்கள் பட்டியலினை வெளியிட்டு உள்ளது. இந்த தேர்வானது B.E./B.Tech & B.Arch ஆகிய பாடப் பிரிவுகளுக்கான நுழைவுத் தேர்வாகும்.

மொத்தம் 11,18,673 தேர்வர்கள் தகுதிபெறுள்ளனர். அதில் 9,21,261 தேர்வர்கள் B.E./B.Tech., 1,38,409 தேர்வர்கள் B. Arch. மற்றும் 59,003 தேர்வர்கள் B Planning ஆகிய பாடப் பிரிவுகளுக்கும்தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர். தேர்வானது 06.01.2020 முதல் 09.01.2020 வரை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Download JEE Main 2020 Candidates List

Official Site

Latest Government Job Notification 2019

To Follow   Channel – கிளிக் செய்யவும்

WhatsApp  Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!