தமிழகத்தில் ஜன.7 இத்தனை பகுதிகளில் மின்தடையா? – உங்கள் ஏரியாவும் இந்த லிஸ்டில் இருக்கா!!

0
தமிழகத்தில் ஜன.7 இத்தனை பகுதிகளில் மின்தடையா? - உங்கள் ஏரியாவும் இந்த லிஸ்டில் இருக்கா!!
தமிழகத்தில் ஜன.7 இத்தனை பகுதிகளில் மின்தடையா? - உங்கள் ஏரியாவும் இந்த லிஸ்டில் இருக்கா!!
தமிழகத்தில் ஜன.7 இத்தனை பகுதிகளில் மின்தடையா? – உங்கள் ஏரியாவும் இந்த லிஸ்டில் இருக்கா!!

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக துணை மின் நிலையங்களில் மின்தடை செய்யப்பட உள்ளது குறித்து அதிகாரபூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மின்தடை:

தமிழக அரசு அனைத்து பகுதிகளிலும் தடையற்ற மின்சார விநியோகம் இருக்க வேண்டும் என்று மின்வாரியத்தை உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக மாதம் தோறும் பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு தகுந்த முன்னறிவிப்போடு மின்தடை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி 7ம் தேதி பல முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்பட உள்ளது. அப்பகுதிகளின் பட்டியலை கீழே காணலாம்.

சோளிங்கர்:

பானாவரம், கரிகால், வி.ஜி.புரம், தளிகல், எறும்பி, கொண்டபாளையம், கரிகால் மற்றும் சோளிங்கர் சுற்றுவட்டாரப் பகுதிகள்

மேல்பாடி;

மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வேப்பாளை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், பெரியகீசகுப்பம், கொட்டாநத்தம் சுற்றுவட்டார பகுதிகள்.

மீண்டும் வேகமெடுக்கும் மெட்ராஸ் – ஐ.. கவனத்துடன் இருக்க வேண்டும்.. மருத்துவர்கள் எச்சரிக்கை!

தருமபுரி:

பாப்பம்பாடி, எருமியம்பட்டி, கொக்கராபட்டி, ஏ.பள்ளிப்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, காளிபுரம், புதுப்பட்டி, மஞ்சவாடி, காளிப்பேட்டை, கோம்பூர், சின்னமஞ்சாவடி, வெள்ளையப்பன்கோவில் காளிப்பேட்டை, மஞ்சவாடி, பாப்பிரெட்டிப்பட்டி அனைத்து பகுதிகள், லக்கியம்பட்டி அனைத்து பகுதிகள்.

தூத்துக்குடி:

குரும்பூர், தென்திருப்பேரை, கானம், நல்லூர், அம்மன்புரம், வள்ளிவிளைநாலுமாவடி, திருக்களூர், பால்குளம், கெம்பலாபத், புரையூர், மானாதி, குரங்கணி, புன்னக்காயல், ஆசிரியர், சேர்ந்தபூமங்கலம், சுகந்தலை, மரந்தலை, குளத்தூர், கீழவைப்பார், வைப்பார், வப்பலோடை, மார்த்தாண்டம்பட்டி, முள்ளூர், காயல்பட்டினம், திருச்செந்தூர் சாலை, ஆறுமுகநேரி சாலை, சூரங்குடி, மேல்மந்தை, ஏவேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம், விளாத்திகுளம், பிள்ளையார்நத்தம், ராமச்சந்திரபுரம், மந்திகுளம், கமலாபுரம், அயன்பொம்மையாபுரம்

மதுரை:

பி.பிக்குளம், உளவர்சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்தினசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ நிறுத்தம்) , புதூர் வண்டிபதி.

ஓசூர் நகரம் :

டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மாண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், துவர்கா நகர்,

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!