அட..ஒரே நாளில் ரூ.80 குறைந்து மாஸ் காட்டிய தங்கத்தின் விலை – உடனே வாங்குங்க..நல்ல சான்ஸ்!

0
அட..ஒரே நாளில் ரூ.80 குறைந்து மாஸ் காட்டிய தங்கத்தின் விலை - உடனே வாங்குங்க..நல்ல சான்ஸ்!
அட..ஒரே நாளில் ரூ.80 குறைந்து மாஸ் காட்டிய தங்கத்தின் விலை - உடனே வாங்குங்க..நல்ல சான்ஸ்!
அட..ஒரே நாளில் ரூ.80 குறைந்து மாஸ் காட்டிய தங்கத்தின் விலை – உடனே வாங்குங்க..நல்ல சான்ஸ்!

ஆபரணத் தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று அதிரடியாக சரவனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.இதனால் நகைப்பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை:

ஆபரணத் தங்கம் சுப காரியங்களில் தவிர்க்க முடியாத தனி இடத்தை பிடித்துள்ளது. இதனால் எளியவர்கள் முதல் வசதியானவர்கள் வரை அனைத்து தரப்பினரும் சுப காரிய நாட்களில் கண்டிப்பாக தங்கம் வாங்க வேண்டி உள்ளது. இதனால் தினசரி ஆபரணத் தங்கத்தின் விலையானது மக்களிடையே கவனிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய பொருளாதார மந்த நிலையிலும் ஆபரணத் தங்கத்தின் தேவையானது அதிகரித்து காணப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

இதனால் வணிக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில், நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.5305 ஆக இருந்த நிலையில், இன்று கிராமிற்கு ரூ.10 குறைந்து ரூ.5,295 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 1 சவரன் ரூ.42,440 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.42,360 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது. இதனை தொடர்ந்து 24 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.5,787 ஆக இருந்த நிலையில், ரூ.11குறைந்து ரூ.5776 ஆகவும் உள்ளது.

இனி நம்பர் பிளேட் இப்படி தான் இருக்கணும்…இல்லையெனில் வாகனம் கிடைக்காது – அதிரடி உத்தரவு!

வெள்ளியின் விலையானது நேற்று 1 கிராம் ரூ.75.30 ஆக இருந்த நிலையில், ரூ.50 காசுகள் குறைந்து ரூ.74.80 ஆக விற்பனை ஆகிறது. இதனால் 1 கிலோ வெள்ளி ரூ.74,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திடீரென்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளதால், நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் இன்றே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நகை வாங்க அறிவுறுத்தப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!