பொதுமக்கள் கவனத்திற்கு.. தமிழகத்தில் ஜன.11 அறிவிக்கப்பட்ட மின்தடை – இதோ முழு விவரம்!!

0
பொதுமக்கள் கவனத்திற்கு.. தமிழகத்தில் ஜன.11 அறிவிக்கப்பட்ட மின்தடை - இதோ முழு விவரம்!!
பொதுமக்கள் கவனத்திற்கு.. தமிழகத்தில் ஜன.11 அறிவிக்கப்பட்ட மின்தடை - இதோ முழு விவரம்!!
பொதுமக்கள் கவனத்திற்கு.. தமிழகத்தில் ஜன.11 அறிவிக்கப்பட்ட மின்தடை – இதோ முழு விவரம்!!

தமிழகம் முழுவதும் தடையற்ற மின் விநியோகம் வழங்க வேண்டும் என்பதற்காக அனைத்து மின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்புகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை செய்யப்படுகிறது. ஜனவரி 11 மின்தடை செய்யப்படும் பகுதிகள் இப்பதிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் தகுந்த முன்னறிவிப்போடு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி 11ம் தேதியான நாளை மறுநாள் குறிப்பிட்ட சில பகுதிகளில் மின்தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை:

தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி, சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எஃப்.எஃப்.ரோடு, கீழவெளி வீதி, தெற்குவெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம், அரசு பாலிடெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என்என் சாலை, ஏஏ சாலை, பிபி சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு.

Follow our Instagram for more Latest Updates

நரசிங்கம்பட்டி :

நரசிங்கம்பட்டி, காளிகப்பன், உயர்நீதிமன்றம், ராஜகம்பீரம், சித்தகூர், ஒத்தக்கடை, திருமூவூர், இளங்கியேந்தல், புதுதாமரைப்பட்டி, நரசிங்கம்பட்டி, காளிகப்பன், உயர்நீதிமன்றம், ராஜகம்பீரம், சித்தகூர், ஒத்தக்கடை, திருமூவூர், இளங்கியேந்தல், புதுதாமரைப்பட்டி

கவலையில் தமிழக மக்கள்.. முதல் நாளே பொங்கல் பரிசு வழங்குவதில் சிக்கல் – அதிருப்தியில் இல்லத்தரசிகள்!

பெருமாநல்லூர்:

பெருமாநல்லூர், பாண்டியன்நகர், கணக்கம்பாளையம், ஈ.வி.பாளையம், முட்டியன் கிணறு, தொரவலூர், சொக்கனூர்

நல்லமாநாயக்கன்பட்டி:

சோலாபுரம், ஆவரந்தை, நல்லமனைக்கன்பட்டி, அண்ணாநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

பாறைப்பட்டி:

பாறைப்பட்டி, பள்ளப்பட்டி, விஸ்வநாதம், சக்கம்மாள் கோயில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!