ITBPF நிறுவனத்தில் 30+ காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ITBPF நிறுவனத்தில் 30+ காலிப்பணியிடங்கள் - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ITBPF நிறுவனத்தில் 30+ காலிப்பணியிடங்கள் - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ITBPF நிறுவனத்தில் 30+ காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை (ITBPF) வெளியிட்ட அறிவிப்பில் ASI Stenographer பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள இப்பணிக்கு என மொத்தமாக 38 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indo Tibetan Border Police Force (ITBPF)
பணியின் பெயர் ASI Stenographer
பணியிடங்கள் 38
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை பணியிடங்கள்:

ASI Stenographer பணிக்கு என மொத்தமாக 38 பணியிடங்கள் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் (ITBPF) காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
ASI Stenographer கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / பள்ளிகளில் 10ம் வகுப்பு அல்லது 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

விண்ணப்பதாரர்கள் 10 நிமிடத்தில் 80 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

ASI Stenographer அனுபவ விவரம்:

ASI Stenographer பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 1 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

ASI Stenographer வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 25 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ITBPF நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

ASI Stenographer சம்பளம்:

இந்த அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

ITBPF தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Physically Efficiency Test (PET)
  • Physical Standard Test (PST)
  • Written Test
  • Skill Test
  • Document Verification
  • Detailed Medical Examination (DME) / Review Medical Examination (RME)
ITBPF விண்ணப்ப கட்டணம்:

ASI Stenographer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC / ST பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

ITBPF விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். இறுதி நாளுக்குள் (07.07.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

ITBPF Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!