12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? காரணம் இது தான் – அதிர்ச்சியில் மாணவர்கள்!

0
12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? காரணம் இது தான் - அதிர்ச்சியில் மாணவர்கள்!

பன்னிரண்டாம் வகுப்பு ஐ எஸ் சி வேதியல் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை கீழே வழங்கி உள்ளோம்.

அதிர்ச்சியில் மாணவர்கள்:

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) இன்று பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெறவிருந்த ISC 12 ஆம் வகுப்பு வேதியியல் தாள் 1 (தியரி) தேர்வை ஒத்திவைத்துள்ளது. ISC 12 ஆம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 12ஆம் தேதி அன்று தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி அன்று முடிவடையும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது வினாத்தாள் கசிவு காரணமாக 12ம் வகுப்பு ஐஎஸ்சி வேதியியல் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் மார்ச் 28 முதல் தொடக்கம் – வெளியான அறிவிப்பு!

இந்த வேதியியல் தாள் 1 மார்ச் 21 ஆம் தேதி அன்று மதியம் 2 மணிக்கு நடத்தப்படும். வணிகவியல் பாடத்திற்கான அடுத்த தேர்வு பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள பாடங்களின் தேர்வுகள் அட்டவணை படி, தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!