IRCTC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – ரூ.67,000 மாத ஊதியம்!
இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Group General Manager பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Indian Railway Catering And Tourism Corporation Limited (IRCTC) |
பணியின் பெயர் | Group General Manager |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை |
IRCTC Recruitment 2022 காலிப்பணியிடங்கள்:
IRCTC வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், IRCTC நிறுவனத்தில் Group General Manager பணிக்கு என்று இரண்டு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கபட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
IRCTC Recruitment 2022 தகுதி விவரம்:
இப்பணிக்கு இந்திய ரயில்வே நிறுவனத்தில் குறிப்பிட்ட பதவிகளில் பணிபுரிபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
IRCTC Recruitment 2022 அனுபவம்:
இப்பணிக்கு IT துறைகளில் அதிகாரியாக இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
IRCTC Recruitment 2022 வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 55 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
IRCTC Recruitment 2022 ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக level -13,14(7th CPC), CDA pattern என்கிற ஊதிய அளவின் படி, குறைந்தது ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை பெறுவார்கள்.
TNPSC Coaching Center Join Now
IRCTC Recruitment 2022 தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
IRCTC Recruitment 2022 விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தயார் செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.