இந்தியன் ரயில்வே (IRCTC) வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.34800/-

0
இந்தியன் ரயில்வே (IRCTC) வேலைவாய்ப்பு 2022
இந்தியன் ரயில்வே (IRCTC) வேலைவாய்ப்பு 2022

இந்தியன் ரயில்வே (IRCTC) வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.34800/-

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் இருந்து (IRCTC) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பில் Executive பணிக்கு காலியிடம் இருப்பதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு தேவையான தகவல்களை இப்பதிவின் கீழ் வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க விரும்புவோர் இப்பதிவை முழுமையாக வாசித்து கீழ் கொடுத்துள்ள லிங்க் மூலம் எளிமையாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Railway Catering and Tourism Corporation Ltd (IRCTC)
பணியின் பெயர் Executive
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
IRCTC காலிப்பணியிடம்:

வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, இந்தியன் ரயில்வே நிறுவனத்தின் Executive பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

IRCTC தகுதிகள் :

இந்திய ரயில்வே துறையில் Stores / Commercial / S&T / Civil / Mechanical போன்ற பிரிவின் பணியாளர்கள், e-tenders / procurement through GeM போன்றவற்றில் அனுபவம் பெற்றவர்கள் , CDA scale of Rs 9300-34800 with Grade Pay Rs. 4200 /Level-6 (7th CPC) OR GP Rs.4600/Level- 7 (7th CPC) ஊதியம் பெறும் பணியாளர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

IRCTC அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு GeM ல் e-tendering / procurement பி[போன்றவற்றில் குறைந்தது 5 வருட முன் பணி அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

IRCTC வயது:

இப்பணிக்கு விண்ணப்பிக்க 55 வயது அதிகபட்ச வயது வரம்பு என்று குறிப்பிட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

IRCTC ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு IRCTC தற்போதைய விதிமுறைகளின் படி தகுதி மற்றும் திறன் அடிப்படையில் அடிப்படை ஊதியம் மற்றும் கூடுதல் தொகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC தேர்வு முறை:

இப்பணிக்கு தேர்வு குழு எடுக்கும் முடிவு இறுதியானதாகும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தனிப்பட்ட முறையில் தேர்வு முறை குறித்து அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

IRCTC விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய படிவம் மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!