மாதம் ரூ.56,100/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மாதம் ரூ.56,100/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதம் ரூ.56,100/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதம் ரூ.56,100/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம் ஆனது Technical Officer – C பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 22 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 20.11.2023 முதல் 18.12.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர் Technical Officer – C
பணியிடங்கள் 22
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
IPR காலிப்பணியிடங்கள்:
  • Technical Officer – C – Computer – 01 பணியிடம்
  • Technical Officer – C – Physics – 06 பணியிடங்கள்
  • Technical Officer – C – Electronics – 03 பணியிடங்கள்
  • Technical Officer – C – Mechanical – 03 பணியிடங்கள்
  • Technical Officer – C – Instrumentation – 04 பணியிடங்கள்
  • Technical Officer – C – Electrical – 04 பணியிடங்கள்

என மொத்தம் 22 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Technical Officer வயது வரம்பு:

18.12.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Officer கல்வி தகுதி:

1. Technical Officer – C – Computer – B.E./B.Tech. in Computer Science/ Computer Engineering/ Computer Science and Engineering with minimum 60% marks.
2. Technical Officer – C – Physics – M.Sc. in Physics with minimum 60% marks.
3. Technical Officer – C – Electronics – B.E./B.Tech. in Electronics* Engineering with minimum 60% marks.
4. Technical Officer – C – Mechanical – B.E./B.Tech. in Mechanical Engineering with minimum 60% marks.
5. Technical Officer – C – Instrumentation – B.E./B.Tech. in Instrumentation* Engineering with minimum 60% marks.
6. Technical Officer – C – Electrical – B.E./B.Tech. in Electrical* Engineering with minimum 60% marks.

சம்பள விவரம்;

பே மேட்ரிக்ஸ் நிலை 10 மற்றும் ஆரம்ப அடிப்படை ஊதியம் ரூ.56,100/- p.m. வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசின் BEL நிறுவனத்தில் வேலை – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || ரூ.1,60,000/- ஊதியம்!

IPR தேர்வு செயல் முறை:
  1. Screening Test
  2. Interview
விண்ணப்பக் கட்டணம்:
  • SC/ST/ Female/ PwBD/ EWS/ Ex-Serviceman – கட்டணம் கிடையாது
  • ST For Other Categories – ரூ.200/-
விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் 20.11.2023 முதல் தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவின் கீழ் அதாவது https://www.ipr.res.in/ இல் உள்ள IPR இணையதளத்தில் உள்ள இணைப்பின் மூலம் ஆன்லைனில் 18.12.2023 வரை விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படாது.

 Download Notification 2023 Pdf
Apply Online
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!