IPL 2021 – RR vs MI: மும்பை அணிக்கு 91 ரன்கள் இலக்கு!

0
IPL 2021 - RR vs MI: மும்பை அணிக்கு 91 ரன்கள் இலக்கு!
IPL 2021 - RR vs MI: மும்பை அணிக்கு 91 ரன்கள் இலக்கு!
IPL 2021 – RR vs MI: மும்பை அணிக்கு 91 ரன்கள் இலக்கு!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டும் மோதி வரும் நிலையில், மும்பை அணிக்கு 91 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலக்கு:

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 51 வது நாள் போட்டியான இன்று மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றது. இதுவரை மும்பை, ராஜஸ்தான் அணிகள் 25 போட்டிகளில் மோதின. ராஜஸ்தான் 12, மும்பை 13ல் வென்றது. மும்பை அணி இதுவரை பங்கேற்ற 12 போட்டியில் 5ல் மட்டும் வென்று 10 புள்ளியுடன் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

நவ.1ம் தேதி 1 முதல் 7ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

அதன்படி ராஜஸ்தான் னையில் லூயிஸ் மற்றும்ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இன்றைய ஆட்டம் சற்று ஏமாற்றத்தை அளிக்கும் விதத்தில் தான் இருந்தது. அதில், லூயிஸ் அதிகபட்சமாக 24 ரன்கள் மற்றும் ஜெய்ஸ்வால் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். சாம்சன் 3 ரன்களும், சிவம் துபே 3 ரன்கள், பிலிப்ஸ் 4 ரன்கள் என்று வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களை மேட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர்.

உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பொறியியல் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை – அண்ணா பல்கலை அறிவிப்பு!

மில்லர் 15 ரன்களும், ராகுல் 12 ரன்களும் எடுத்தனர். ஸ்ரேயாஷ் வந்த வேகத்தில் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணியின் வீரர்கள் பேட்டிங்கில் இன்று மிகவும் சொதப்பியுள்ளனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ரன்களை எடுத்தனர். இதனால் அடுத்து களம் இறங்கும் மும்பை அணிக்கு 91 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே மும்பை அணி அடுத்த போட்டிகளில் பங்கேற்க முடியும் என்ற நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!