IOCL டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2020

0
IOCL டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2020
IOCL டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2020

IOCL டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2020

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் – அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதார்கள் ஆன்லைன் முறை மூலம் 24.02.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

IOCL Data Entry Operator பணியிடங்கள் 2020:

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 31.01.2020 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வி தகுதி :

விண்ணப்பதாரர்கள் குறைத்த பட்சம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமும் தகுதி உள்ளவர்கள், http://iocl.onlinereg.in/srmd04reg/Home.aspx#no-back-button என்ற இணையதளம் மூலம் பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!