IOCL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
IOCL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை - விரைந்து விண்ணப்பியுங்கள்!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (IOCL) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Research Associate (RA – III) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 15.05.2024 அன்று வரை பெறப்படவுள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL)
பணியின் பெயர் Research Associate (RA – III)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.05.2024
விண்ணப்பிக்கும் முறை Email Id

IOCL காலியிடங்கள்:

Research Associate (RA – III) பணிக்கென 02 பணியிடங்கள் IOCL நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Research Associate கல்வி:

இந்த IOCL நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Ph.D முடித்தவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

LPG சிலிண்டர் மானியம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு – மத்திய அரசின் திட்டம்!

Research Associate வயது:

  • Research Associate (RA – III) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
  • SC / ST / Women – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

Research Associate மாத ஊதியம்:

இந்த IOCL நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் DBT / DST விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

IOCL தேர்வு செய்யும் விதம்:

Research Associate (RA – III) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

IOCL விண்ணப்பிக்கும் விதம்:

இந்த IOCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை (CV) [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.05.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!