IOCL வேலைவாய்ப்பு 2020

0
IOCL வேலை வாய்ப்பு 2020
IOCL வேலை வாய்ப்பு 2020

IOCL வேலைவாய்ப்பு 2020

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அதன் தலைமை ஆராய்ச்சி மேலாளர், மூத்த ஆராய்ச்சி மேலாளர் மற்றும் ஆராய்ச்சி அலுவலருக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு விவரங்களை அறிந்து கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 23.10.2020. எனவே ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்ப வடிவமைப்பைப் பதிவிறக்கம் செய்து கீழே உள்ள மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இப்பணி குறித்த முழு விவரங்களை கீழே உள்ள இணையதளம் மூலமாக அறியலாம் .

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IOCL
பணியின் பெயர் Chief Research Manager, Senior Research Manager and Research Officer
பணியிடங்கள் 06
கடைசி தேதி 23.10.2020
விண்ணப்பிக்கும் முறை மின் அஞ்சல்

 

காலிப்பணியிடம்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் Chief Research Manager, Senior Research Manager and Research Officer ஆகிய பதவிகளுக்கு 06 காலியிடங்கள் நிரப்ப பட உள்ளன.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 32 முதல் 45 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி :

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் Bachelor degree in Chemical Engineering/Masters degree in Chemical Engineering /Ph.D வரை முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் :

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50000 /-முதல் ரூ.1,60,000 /-வரை ஊதியமாக கொடுக்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்ப வடிவமைப்பைப் பதிவிறக்கம் செய்து என்ற [email protected] மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இப்பணி குறித்த முழு விவரங்களை கீழே உள்ள இணையதளம் மூலமாக அறியலாம்.

IOCL Recruitment 2020 Notification

Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!