Oil India கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – ரூ.1,05,000/- ஊதியம்..!

0
Oil India கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 - ரூ.1,05,000/- ஊதியம்..!
Oil India கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 - ரூ.1,05,000/- ஊதியம்..!
Oil India கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – ரூ.1,05,000/- ஊதியம்..!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Junior Technical Assistant, Junior Quality Control Analyst பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 12.05.2022 இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகிய விவரங்கள் அனைவருக்கும் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Oil Corporation Limited (IOCL)
பணியின் பெயர் Junior Technical Assistant, Junior Quality Control Analyst
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.05.2022 & 18.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் பணியிடங்கள்:

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள Junior Technical Assistant-IV (Mechanical) பணிக்கு 1 இடமும், Junior Technical Assistant-IV (Instrumentation) பணிக்கு 1 இடமும், Junior Quality Control Analyst-IV பணிக்கு 4 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

IOCL கல்வி தகுதி:

Junior Technical Assistant-IV பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணி சார்ந்த துறைகளில் 3 ஆண்டுகள் Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Junior Quality Control Analyst-IV பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் Physics, Chemistry / Industrial Chemistry, Mathematics போன்ற பிரிவுகளில் B.Sc Degree-யை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

IOCL முன்னனுபவ விவரம்:

Junior Technical Assistant-IV (Mechanical) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் maintenance/ overhauling of rotary equipment such as Compressors, Gas/ Steam Turbines, Boilers, Columns, Valves, Pumps, Mechanical Seals / Dry gas seals, Bearings (Journal / Anti–friction) போன்ற பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Junior Technical Assistant-IV (Instrumentation) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Maintenance of Modern instrumentation control system like DCS, PLC with electronic field instrumentation, Control Valve, Smart Positioners, loop configuration, online Analyzers condition monitoring, cabling, earthing போன்ற பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Junior Quality Control Analyst-IV பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் HPLC, XRF, WDXRF, GC, ICAP, AAS, Auto Analyzers, Flash Points, etc. in a Petroleum Refinery/ Petro–chemical/ Heavy Chemical/ Gas Processing Industry/ Fertilizers/ Power Plants/ large industrial establishment போன்ற பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

IOCL வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 30.04.2022 அன்றைய நாளின் படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 26 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

ExamsDaily Mobile App Download

OBC (NCL) – 03 வருடம், SC / ST – 05 வருடம், PWD (General) – 10 வருடம், PWD (OBC(NCL)) – 13 வருடம், PWD (SC/ST) – 15 வருடம் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஊதியம்:

Junior Technical Assistant, Junior Quality Control Analyst பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.

Indian Oil Corporation Limited தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Written Test
  • Skill / Proficiency / Physical Test
  • Interview
Indian Oil Corporation Limited விண்ணப்பக்கட்டணம்:

General, EWS, OBC(NCL) பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.150/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

Indian Oil Corporation Limited விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது பதிவை 12.05.2022 என்ற இறுதி நாளுக்குள் செய்து கொள்ள வேண்டும். பின் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களை இணைத்து 18.05.2022 நாளுக்குள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்பணிக்கான நேர்முக தேர்வானது 22.05.2022 அன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!