IOCL JE Assistant Recruitment 2019 – 38 Vacancies அறிவிப்பு வெளியானது

0
iocl je recruitment 2019
iocl je recruitment 2019

IOCL JE Assistant Recruitment 2019 – 38 Vacancies

இந்திய எண்ணெய் நிறுவனம் (IOCL) ஆனது ஜூனியர் பொறியாளர் உதவியாளர் (JE Assistant) பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 1010.2019 முதல் 30.10.2019 வரை வினைப்பகிக்கலாம்

IOCL அறிவிப்பின்படி 38 JE Assistant பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயது முதல் 26 வயது வரை உள்ள மேலும் டிப்ளமோ பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்து எடுக்கப்படுவர். எழுத்துத் தேர்விற்கான தேதி விரைவில் வெளியிடப்படும்.

விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் மேலும் அதிகாரபூர்வ அறிவிப்பினையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் அறிய – கிளிக் செய்யவும்

Download IOCL JE Assistant Recruitment 2019 Notification

Apply Online – Click Here

 To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!