நாள் ஒன்றிற்கு ரூ.10,000/- ஊதியத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை

1
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை 2021 - நாள் ஒன்றிற்கு ரூ.10,000 ஊதியம்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை 2021 - நாள் ஒன்றிற்கு ரூ.10,000 ஊதியம்
நாள் ஒன்றிற்கு ரூ.10,000/- ஊதியத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள CONSULTANT பணிக்கு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதி படைத்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், அதற்கான விவரங்களை கீழே தொகுத்துள்ளோம். விண்ணப்பிக்க விழையும் விருப்பமுள்ளவர்கள் அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IOCL
பணியின் பெயர் CONSULTANT
பணியிடங்கள் 02
கடைசி தேதி 30.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
IOCL வேலைவாய்ப்பு 2021 :

CONSULTANT பணிக்கு என GEOLOGIST & DRILLING ENGINEER இரு பிரிவுகளிலும் தலா ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Consultant வயது வரம்பு :

பதிவாளர்கள் 30.06.2021 தேதியில் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

IOCL கல்வித்தகுதி :
  • அரசு/ யுஜிசி அங்கீகாரத்துடன் செய்லபடும் கலோரிகளிலோ அல்லது பல்கலைக்கழகங்களிலோ Applied Geology/ Geology ஆகிய பாடங்களில் post graduate degree தேர்ச்சி மற்றும் BE / B. Tech. (Mechanical / Petroleum Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Petroleum Exploration, Development and Production, Oil & Gas Exploration/ Development/ Production ஆகிய பணிகளில் 20 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

IOCL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.10,000/- வரை ஊதியமாக பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 30.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download IOCL Recruitment Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Sir/madam, my name is. Muthu Kumaran (8.pass):(10.fail):( ITI.pass) please please please please any job please please please I am City pondicherry please please please please any job my mobile number is 9791986988: 9629499560

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!