இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,04,400/-

0
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.1,04,400/-
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.1,04,400/-
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,04,400/-

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி Contingent Duty Medical Officers (CDMOs) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்
பணியின் பெயர் Contingent Duty Medical Officers (CDMOs)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.02.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

Contingent Duty Medical Officers (CDMOs) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

CDMO கல்வி தகுதி :

இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த குறைந்தபட்ச எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மருத்துவம், அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் மருத்துவ சிறப்பு மற்றும் முதுகலை தகுதி (MD/MS) டிப்ளோமா தேர்ச்சி பெற்றவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Central Bank of India வங்கியில் Office Assistant காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே!

Medical Officer சம்பள விவரம்:
  • CDMOs (with MBBS Qualification and 1 year of internship) – Rs 89,400/- per month
  • CDMOs (with MBBS with Diploma in Medical Specialty) – Rs 97,000/- per month
  • CDMOs (with PG qualifications i.e MD/MS) – Rs 1,04,400/- per month
தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விவரங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!