10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் – இந்தியன் வங்கியில் 20 காலிப்பணியிடங்கள்!

0
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் - இந்தியன் வங்கியில் 20 காலிப்பணியிடங்கள்!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் - இந்தியன் வங்கியில் 20 காலிப்பணியிடங்கள்!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் – இந்தியன் வங்கியில் 20 காலிப்பணியிடங்கள்!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Security Guard பணிக்கு என மொத்தமாக 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிமையாக புரியும் வண்ணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Indian Overseas Bank
பணியின் பெயர் Security Guard
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியிடங்கள்:

Security Guard பணிக்கு என 20 பணியிடங்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

Security Guard கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்வு பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

விண்ணப்பதாரர்கள் Graduation Degree தேர்ச்சி பெற்றவராக இருந்தால் அவரது விண்ணப்பம் ஏற்கப்படமாட்டாது.

Security Guard தகுதிகள்:

Security Guard பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் முன்னாள் ராணுவ வீரராக பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழிகளில் சரளமாக பேச மற்றும் எழுத, படிக்க தெரிந்தவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Security Guard வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.05.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 26 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் SC/ ST / OBC பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது அதை பற்றிய விரிவான தகவலை அறிவிப்பில் காணலாம்.

IOB சம்பளம்:

Security Guard பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.14,500/- முதல் அதிகபட்சம் ரூ.28,145/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

IOB தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் Objective type Test மற்றும் Physical Fitness Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

IOB விண்ணப்பிக்கும் முறை:

இந்த IOB பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்த நாட்கள் (15.06.2022) மட்டுமே மீதம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here