இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 – சற்று முன் வெளியானது!

0
இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 - சற்று முன் வெளியானது!
இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 - சற்று முன் வெளியானது!
இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 – சற்று முன் வெளியானது!

இந்தியன் வங்கி, Financial Litrecy Centre, Jalaun-இல் காலியாக உள்ள Financial Literacy Counselors பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.15 ஆயிரம் வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Indian Bank
பணியின் பெயர் Financial Literacy Counselors
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.1.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Indian Bank பணியிடங்கள்:

Indian வங்கியில் Financial Literacy Counselors பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களில் தகுதியான நபர்களை கொண்டு நிரப்ப இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

IRCTC ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Follow our Instagram for more Latest Updates

Indian Bank வயது வரம்பு:

Indian வங்கியில் Financial Literacy Counselors பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 68 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Indian Bank தகுதிகள்:

Indian வங்கியில் Financial Literacy Counselors பணியிடத்திற்கு Financial Institution, RBI, NABARD,SIDBI, Commercial Banks ஆகிய வங்கிகளில் பணியாற்றிய முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Indian Bank பணி அனுபவம்

Financial Literacy Counselors பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 5 ஆண்டுகள் வங்கி அதிகாரியாக பணியாற்றிய முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Indian Bank சம்பளம்:

Financial Literacy Counselors பணியிடத்தில் நியமிக்கப்படும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.15000 வரை ஊதியம் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Indian Bank தேர்வு செயல்முறை:

Indian வங்கியில் Financial Literacy Counselors பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

Indian Bank விண்ணப்பிக்கும் விதம்:

Financial Literacy Counselors பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

Indian Bank விண்ணப்பிக்க கடைசி நாள்:

Indian வங்கியில் Financial Literacy Counselors பணியிடத்திற்கு வருகிற 20ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Notification & Apply Link
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!