இதுவரை இல்லாத அளவில் புதிய அப்டேட் கொண்டுவரவுள்ள “Instagram” – குஷியில் பயனாளர்கள்!

0
இதுவரை இல்லாத அளவில் புதிய அப்டேட் கொண்டுவரவுள்ள
இதுவரை இல்லாத அளவில் புதிய அப்டேட் கொண்டுவரவுள்ள "Instagram" - குஷியில் பயனாளர்கள்!

இதுவரை இல்லாத அளவில் புதிய அப்டேட் கொண்டுவரவுள்ள “Instagram” – குஷியில் பயனாளர்கள்!

மெட்டா நிறுவனத்தின் முக்கிய படைப்பான இன்ஸ்டாகிராம் செயலி Photo மற்றும் Videoகளை பகிர்ந்து கொள்ள பயன்படுகிறது. இந்த செயலியில் பயனாளிகளின் வசதிக்கேற்ப புதுப்புது வசதிகளை இந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இன்ஸ்டாகிராம்

உலகம் முழுவதும் Instagram செயலியை கோடிக்கணக்கானோர் பயன்படுத்து வருகின்றனர். மேலும் Instagram செயலியில் பயனாளிகளின் வசதிக்கேற்ப புதுப்புது வசதிகளை இந்நிறுவனம் அறிமுகம் செய்து வருவதால் நாளுக்கு நாள் இச்செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் மூலமாக இலவசமாக வீடியோ கால், வாய்ஸ் கால் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம். அத்துடன் வீடியோ, போட்டோ உள்ளிட்டவை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். இதனால் இச்செயலியை சிறியவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் இதில் சாதாரண மக்களை பிரபலமாகிக் கொள்ளவும் முடியும். அத்துடன் தங்கள் நிறுவனம் அல்லது தாங்கள் உருவாக்கிய பொருட்களை வாடிக்கையாளர்ளை கவரும் வகையில் ப்ரொமோட் செய்யுவும் முடிகிறது. இதனால் தங்களின் பொருட்களை எளிதில் விற்பனை செய்ய உதவியாக உள்ளது. மேலும் பயனாளர்கள் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதால் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளனர். தற்போது இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுவென்சஸ் என்னும் வசதியானது தனது ரசிகர்களுக்கு surprise செய்யும் அவர்களுடன் கலந்துரையாடவும் முடிகிறது.

இதனை தொடர்ந்து தற்போது மற்றொரு வசதியை Instagram-யில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி “கன்டென்ட் அப்ரிவேஷன்” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக பிரபலங்கள் தனது கணக்கில் “டாகிள்” பட்டனை ON செய்து வைக்க வேண்டும். இதன் மூலம் ரசிகர்கள் இவர்களுக்கு பரிசோ அல்லது பணத்தையோ அனுப்ப முடியும். இவ்வாறு அனுப்பும் போது அனுப்பப்படும் நபர்களுக்கு “பேட்ச்” அல்லது அடையாளம் ஆகியவற்றவை தரப்படும் என கூறப்படுகிறது. இது போன்ற வசதி ஏற்கனவே YOUTUBE-இல் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!