IndiGo Airlines வேலைவாய்ப்பு 2021 – விமானத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு

0
IndiGo Airlines வேலைவாய்ப்பு 2021 - விமானத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு
IndiGo Airlines வேலைவாய்ப்பு 2021 - விமானத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு

IndiGo Airlines வேலைவாய்ப்பு 2021 – விமானத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு

IndiGo Airlines எனப்படும் விமான நிலையத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Associate JTO QA&TS & Associate JTO- PLM/ Various பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த விமான பணிகளுக்கு விரைவாக எங்கள் வலைப்பதிவின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indigo Airlines 
பணியின் பெயர் Associate JTO QA&TS & Associate JTO- PLM/ Various
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
விமான வேலைவாய்ப்பு 2021 :

IndiGo Airlines நிறுவனத்தில் Associate JTO QA&TS & Associate JTO- PLM/ Various பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Indigo Airlines கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் பணியில் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு பணியிட அறிவிப்பினை அணுகலாம்.
Indigo Airlines தேர்வு செயல்முறை :
  • Test
  • GD
  • Interview

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உள்ளவர்கள் அதிவிரைவில் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Indigo Airlines Recruitment 2021 – Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!