Indigo Airlines விமான நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
IndiGo Airlines எனப்படும் விமான நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Cabin Crew Airbus, Assistant Manager, Officer/ Executive & Other ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விரைவாக எங்கள் வலைப்பதிவின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Indigo Airlines |
பணியின் பெயர் | Cabin Crew Airbus, Assistant Manager, Officer/ Executive & Other |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
விமான நிறுவன காலிப்பணியிடங்கள் :
IndiGo Airlines நிறுவனத்தில் Cabin Crew Airbus, Assistant Manager, Officer/ Executive & Other ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
Indigo Airlines கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் அதிகபட்சம் 1 முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
Indigo Airlines தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட செயல்முறைகள் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
- Test
- GD
- Interview
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும், திறமையும் உள்ளவர்கள் அதிவிரைவில் இந்த பணிகளுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Use full us all tq
Useful