10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு – 1,033 காலிப்பணியிடங்கள்!

0
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு – 1,033 காலிப்பணியிடங்கள்!

இந்திய ரயில்வே துறையில் 1,033 தொழிற் பழகுனர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தென் கிழக்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதியின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் இதற்கு எவ்வித தேர்வுகளும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தொழிற் பழகுனர் பணியிடங்கள்:

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முன் வந்துள்ளது. கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊராடங்கால் காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. இதனால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்திய ரயில்வே துறை 1,033 தொழிற் பழகுனர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் ரயில்வேயின் தொழிற் பழகுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் சேர விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு 15 முதல் 24 வயது வரை இருக்க வேண்டும். இதில் தேர்தெடுக்கப்படுவர்களுக்கு அரசு அறிவித்த நெறிமுறைகளின் படி, பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர ஊதியம் அளிக்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர்கள் secr.indianrailways.gov.in என்ற இணையதளம் வாயிலாக மே 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எவ்வித எழுத்து தேர்வுகளும் இன்று கல்வி தகுதியின் அடிப்படையில் மட்டுமே தொழிற் பழகுனர் தேர்தெடுக்கப்படுவார்கள் என்று தென் கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தொழிற் பழகுநர் பணியிடங்கள் எண்ணிக்கை:
  • Elder Gas and Electric – 119
  • post Turner – 76
  • postsFitter – 198
  • postsElectrician – 154
  • postsStenographer (English) -10
  • postsStenographer (Hindi) – 10
  • postsComputer Operator and programme Assistant – 10
  • postsHealth and Sanitary Inspector – 17
  • postsMachinist – 30
  • post Mechanic Diesel – 30
  • postsMechanic Repair and Air Conditioner, 12
  • postsMechanic and Auto Electrical and Electronics -30
  • Welder – 140
  • post Turner – 15
  • postsFitter – 140
  • postsElectrician – 15
  • post Mechanistic -20
  • posts Stenographer (Hindi) – 2
  • postsComputer Operator and Programme Assistant – 5

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!