10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.14,600/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

1
10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.14,600 சம்பளத்தில் வேலை
10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.14,600 சம்பளத்தில் வேலை

10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.14,600/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Sailor பணியிடங்களை நிரப்ப இந்தியக் கடற்படையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 23.07.2021 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Navy 
பணியின் பெயர் Sailors
பணியிடங்கள் 350
கடைசி தேதி 19.07.2021 – 23.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
இந்தியக் கடற்படை பணியிடங்கள் 2021 :

Sailors பணிகளுக்கு என 350 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள் 01.04.2021 முதல் 30.09.2004 வரையுள்ள காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Indian Navy கல்வித்தகுதி :

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது பள்ளிகளில் Matriculation Examination தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Sailors ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.14,600/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Written Test & Physical Fitness Test அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக 19.07.2021 முதல் 23.07.2021 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notification PDF 2021 

Apply Online

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here