இந்திய கடற்படை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

இந்திய கடற்படை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 10+2 (B. Tech) Cadet Entry Scheme July 2020 (Permanent Commission) Jan 2021 Course இடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த அறிவிப்பின் படி கீழே உள்ள ஆன்லைன் முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Indian Navy
பணியின் பெயர் 10+2 (B. Tech) Cadet Entry Scheme July 2020 (Permanent Commission) Jan 2021 Course
பணியிடங்கள் 34
கடைசி தேதி 06.10.2020-20.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
காலியிடங்கள் :

34 10+2 (B. Tech) Cadet Entry Scheme July 2020 (Permanent Commission) Jan 2021 Course இடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் 02-07-2001 மற்றும் 01-01-2004 ஆகிய தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

Senior Secondary Examination (10+2 Pattern) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை :
  • Shortlisted
  • SSB Interview
  • Medical
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 06.10.2020 முதல் 20.10.2020 அன்று வரை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification

Apply Online (Link will be Activate on 06.10.2020)

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!