இந்தியக் கடற்படையில் 12வது முடித்தவர்களுக்கான வேலை – 2500 காலிப்பணியிடங்கள்

0
இந்தியக் கடற்படையில் 12வது முடித்தவர்களுக்கான வேலை - 2500 காலிப்பணியிடங்கள்
இந்தியக் கடற்படையில் 12வது முடித்தவர்களுக்கான வேலை - 2500 காலிப்பணியிடங்கள்

இந்தியக் கடற்படையில் 12வது முடித்தவர்களுக்கான வேலை – 2500 காலிப்பணியிடங்கள்

இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது. அதில் Artificer Apprentice, Senior Secondary Recruits பணிகளுக்கு என 2500 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Indian Navy வேலைவாய்ப்பு விவரங்கள்:

விண்ணப்பிப்போர் கணிதம் மற்றும் இயற்பியலுடன் வேதியியல் அல்லது உயிரியல் அல்லது கணினி அறிவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் நல்ல மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

பதிவாளர்கள் Written Test, Shortlisting, Physical Exam, Medical Exam ஆகிய செயல்முறைகளில் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். அவ்வாறு பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.14,600/- முதல் அதிகபட்சம் ரூ.69,100/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது. அதனோடு சேர்த்து அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60 உடன் GST தொகையும் சேர்த்து செலுத்திட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 25.10.2021 அன்று வரை ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில், தற்போது அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here