இந்தியக் கடற்படையில் 2500 காலிப்பணியிடங்கள் – 12வது தேர்ச்சி | முழு விவரங்களுடன்…

0
இந்தியக் கடற்படையில் 2500 காலிப்பணியிடங்கள் - 12வது தேர்ச்சி | முழு விவரங்களுடன்...
இந்தியக் கடற்படையில் 2500 காலிப்பணியிடங்கள் - 12வது தேர்ச்சி | முழு விவரங்களுடன்...

இந்தியக் கடற்படையில் 2500 காலிப்பணியிடங்கள் – 12வது தேர்ச்சி | முழு விவரங்களுடன்…

இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் Artificer Apprentice, Senior Secondary Recruits பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே இப்பணி குறித்த முழு தகவல்களையும் அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Navy 
பணியின் பெயர் Artificer Apprentice, Senior Secondary Recruits
பணியிடங்கள் 2500
கடைசி தேதி 25.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
இந்தியக் கடற்படை காலிப்பணியிடங்கள் :

இந்தியக் கடற்படையில் Artificer Apprentice, Senior Secondary Recruits பணிகளுக்கு என 2500 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Artificer Apprentice – 500 காலிப்பணியிடங்கள்
  • Senior Secondary Recruits – 2000 காலிப்பணியிடங்கள்

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

Indian Navy கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் கணிதம் மற்றும் இயற்பியலுடன் வேதியியல் அல்லது உயிரியல் அல்லது கணினி அறிவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் நல்ல மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Indian Navy ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.14,600/- முதல் அதிகபட்சம் ரூ.69,100/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

Indian Navy தேர்வு செயல்முறை:

பதிவாளர்கள் Written Test, Shortlisting, Physical Exam, Medical Exam ஆகிய செயல்முறைகளில் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60 உடன் GST தொகையும் சேர்த்து செலுத்திட வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 16.10.2021 அன்று முதல் 25.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notification PDF

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!