இந்திய கடலோர காவல் படையில் 50 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
இந்திய கடலோர கடற்படையில் 50 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
இந்திய கடலோர கடற்படையில் 50 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

இந்திய கடலோர கடற்படையில் 50 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

இந்திய கடலோர காவல் படையில் (Indian Coast Guard) இருந்து Assistant Commandant /AC General Duty and Technical ஆகிய பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அதற்கு 50 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Indian Coast Guard வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பிப்பதாரர்கள் 01.07.1997 முதல் 30.06.2001 வரையுள்ள காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Bachelor’s degree/ Engineering degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,05,400/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பிப்போர் Preliminary Selection interview, Mental Ability Test/ Cognitive Aptitude Test and Picture Perception & Discussion Test (PP&DT), Psychological Test, Group Task and Interview (Personality test) சோதனையின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 14.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!