இந்திய கடலோர கடற்படை வேலைவாய்ப்பு 2021 – 50 காலிப்பணியிடங்கள்!!!

3
இந்திய கடலோர கடற்படை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 50 காலிப்பணியிடங்கள்!!!
இந்திய கடலோர கடற்படை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 50 காலிப்பணியிடங்கள்!!!

இந்திய கடலோர கடற்படை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 50 காலிப்பணியிடங்கள்!!!

இந்திய கடலோர காவல் படையில் (Indian Coast Guard) இருந்து Assistant Commandant /AC General Duty and Technical ஆகிய பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேற்கூறப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Coast Guard
பணியின் பெயர் Assistant Commandant /AC General Duty and Technical
பணியிடங்கள் 50
கடைசி தேதி 14.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
இந்திய கடலோர காவல் படை பணியிடங்கள் :

இந்தியக் கடலோர காவல் படையில் Assistant Commandant /AC General Duty and Technical பணிக்கு என 50 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ICG வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள் 01.07.1997 முதல் 30.06.2001 வரையுள்ள காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Indian Coast Guard கல்வித்தகுதி :
  1. General Duty – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Bachelor’s degree/ Engineering degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Technical – Engineering & Electrical பிரிவுகளில் Engineering degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,05,400/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

Indian Coast Guard தேர்வு செயல்முறை :

விண்ணப்பிக்கும் அனைவரும் Preliminary Selection interview, Mental Ability Test/ Cognitive Aptitude Test and Picture Perception & Discussion Test (PP&DT), Psychological Test, Group Task and Interview (Personality test) சோதனையின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 14.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification

Download Short Notice

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!