இந்தியக் கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
இந்தியக் கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!
இந்தியக் கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

இந்தியக் கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

இந்திய கடலோர காவல் படையில் (Indian Coast Guard) இருந்து Driver மற்றும் பல பணிகளுக்கு உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேற்கூறப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் மூலமாக ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பதிவுங்களை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Coast Guard
பணியின் பெயர் Driver & Various Post
பணியிடங்கள் 19
கடைசி தேதி 30.11.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
இந்திய கடலோர காவல் படை பணியிடங்கள் :

இந்திய கடலோர காவல் படையில் Driver மற்றும் பல பணிகளுக்கு என 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27-30 வயதிற்கு இடைப்பட்டு இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN’s Best TNPSC Coaching Center

Indian Coast Guard கல்வித்தகுதி :
  • அரசு பாடத்திட்டங்களின் படி ஏதேனும் ஒரு கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு/ பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Heavy & Light Motor Vehicles வாகனங்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் இப்பணிகளில் சில வருடங்கள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Driver ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.19,900/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Indian Coast Guard தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Test, Physical Exam & Interview ஆகிய சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 30.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Indian Coast Guard Notification 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!