SSC GD தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வுகள் | முன்பதிவிற்கு விரையுங்கள்

0
SSC GD தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வுகள் முன்பதிவிற்கு விரையுங்கள்
SSC GD தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வுகள் முன்பதிவிற்கு விரையுங்கள்

SSC GD தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வுகள் | முன்பதிவிற்கு விரையுங்கள்

SSC அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ள கான்ஸ்டபிள் (GD) பணிகளின் போட்டி தேர்வில் கலந்து கொள்ள உள்ளோர்களுக்காக தமிழகத்தின் நம்பர் 01 பயிற்சி மையமான Dexter Academy தற்போது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை வெளியிட்டு உள்ளது. அதற்கான முன்பதிவை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

SSC GD ஆன்லைன் மாதிரி தேர்வு:

SSC எனப்படும் அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது CGL, CHSL போன்ற பல்வேறு பிரிவுகளுக்கான தேர்வுகளை சமீபத்தில் நடத்தி முடித்தது. எழும் அண்மையில், அதாவது கடந்த மாதத்தில் நாடு முழுவதிலும் சேர்த்து Phase 9 பணிகளுக்கு அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதற்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் பதிவு செய்து தேர்வு எழுத காத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அதன்படி SSC தேர்வாணையம் மூலமாக GD பணிகளுக்கான அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது.

இந்த GD கான்ஸ்டபிள் பணிக்கு நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மண்டலங்களையும் சேர்த்து மொத்தமாக 25,271 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்கான தேர்வுகள் இன்னும் சில தினங்களில் மடக்க உள்ளது. அதாவது, இத்தேர்வுகள் வரும் 16.11.2021 அன்று முதல் 15.12.2021 அன்று வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவிட அரசு தேர்வுகளை போல ஆன்லைன் மாதிரி தேர்வுகளை Dexter Academy தற்போது நடத்த உள்ளது.

இந்த மாதிரி தேர்வுகள் 12.11.2021 (நாளை) காலை தொடங்க உள்ளது. இந்த தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து கொண்டு, தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

SSC GD Online Mock Test – Free Registration

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!