இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவருக்கான சூப்பர் வாய்ப்பு!

0
இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவருக்கான சூப்பர் வாய்ப்பு!
இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவருக்கான சூப்பர் வாய்ப்பு!
இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவருக்கான சூப்பர் வாய்ப்பு!

வங்கி துறையில் வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பை இந்தியன் வங்கி ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. Product Owner பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Bank
பணியின் பெயர் Product Owner
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Indian Bank காலிப்பணியிடங்கள்:

இந்தியன் வங்கியில் Product Owner பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 11 பணியிடங்கள் பின்வரும் துறைகளின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளது.

  • Retail – 03 பணியிடங்கள்
  • Agri – 01 பணியிடம்
  • MSME – 01 பணியிடம்
  • Digital Assets – 03 பணியிடங்கள்
  • Digital Marketing – 01 பணியிடம்
  • Analytics – 02 பணியிடங்கள்
Product Owner வயது விவரம்:

01.07.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 30 வயது எனவும், அதிகபட்சம் 50 வயது எனவும் இந்தியன் வங்கியால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Product Owner சம்பளம்:

இந்த வங்கி பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் மாத சம்பளம் பெறுவார்கள்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

Product Owner கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree அல்லது Master Degree அல்லது Post Graduate Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

Product Owner அனுபவ விவரம்:

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 2 வருடங்கள் முதல் அதிகபட்சம் 15 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும். விரிவான தகவலை அறிவிப்பில் காணலாம்.

Exams Daily Mobile App Download
Indian Bank தேர்வு முறை:

இந்த வங்கி பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Bank விண்ணப்ப கட்டணம்:

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரிடமும் ரூ.1000/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

Indian Bank விண்ணப்பிக்கும் முறை:

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (03.09.2022) வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும்.


Download Notification Link

Application Link 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!